நாம் உயர்கல்வி நிறுவகங்கள் மற்றும் அமைப்புகளுடன் உரையாடல்களையும் சர்வதேச உறவுகளையும் ஏற்படுத்தி வெளிநாட்டில் கற்க விரும்பும் மாணவர்களுக்கு உதவுகின்றோம்.
அத்துடன் தொழிலாளர் சந்தையின் கேள்வி மற்றும் கற்கையாளர்களின் தேவைகளை கல்வி மற்றும் பயிற்சி முறைமைகள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கமைவாக தொழில்முறைக் கல்வி செயற்பாடுகளிலும் எம்மை ஈடுபடுத்தியுள்ளோம்.