பிரிட்டிஷ் கவுன்சில் வயது வந்தவர்கள், இளம் வயதினர் மற்றும் சிறுவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு உதவும் பல்வகை ஒன்லைன் மற்றும் மொபைல் கற்கை வழிமுறைகளை பரந்த அளவில் கொண்டுள்ளது. இவ் வழிமுறைகளில் வீடியோக்கள், மொபைல் அப்கள், கேம்கள், கதைகள், கேட்டல் செயற்பாடுகள், இலக்கண பயிற்சிகள் என்பன அடங்கும்.
குறுந்தகவல் (SMS) மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்
உங்கள் மொபைலில் ஆங்கிலம் கற்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா?