எமது அனைத்து வகுப்பறைகளும் சௌகரியமானவை, குளிரூட்டப்பட்டவை அத்தோடு கற்கைக்கு ஏற்ற சகல வசதிகளையும் கொண்டவை. நாம் உங்கள் பிள்ளையின் கற்கை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ப்ரொஜெக்டர்கள், டிவிடி/சிடி ப்ளேயர்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பவற்றைப் பயன்படுத்துகிறோம். எமது முதல்நிலை இளம் கற்கையாளர்கள், கனிஷ்ட, சிரேஷ்ட மற்றும் பருவ வயதினர் அத்துடன் வயது வந்தவர்களுக்கான வகுப்புகளின் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை 20 ஆகும்.
எம்முடன் கற்கைநெறி ஒன்றை மேற்கொண்டால் நீங்கள் பேச்சு மன்றத்திலும் இணைய முடியும்.