88/1, 1ம் மாடி ஈ எல் சேனாநாயக்க வீதி, கண்டி 20000
Telephone number
+94 (0)11 7521 521
Telephone number
+94 (0)11 4521 521
Telephone number
info.lk@britishcouncil.org

நிலையத்தை பற்றி

எமது அனைத்து வகுப்பறைகளும் சௌகரியமானவை, குளிரூட்டப்பட்டவை அத்தோடு கற்கைக்கு ஏற்ற சகல வசதிகளையும் கொண்டவை. நாம் உங்கள் பிள்ளையின் கற்கை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் வெண்பலகை தொழில்நுட்பம், ப்ரொஜெக்டர்கள், டிவிடி/சிடி ப்ளேயர்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பவற்றைப் பயன்படுத்துகிறோம். எமது அனைத்து கற்கைநெறிகளுக்குமான வகுப்புகளின் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை 20 ஆகும். 

நீங்கள் கற்கைநெறி ஒன்றை எம்முடன் மேற்கொண்டால் கண்டி நூலகத்தின் இலவச மேற்கோள் அங்கத்துவமும் கிடைக்கப்பெறும். இதன் மூலம் உங்களுக்கு கிடைப்பவை :

  • பரந்துபட்ட சுய கற்கைக்கு உதவும் ஆங்கில கற்றல் வள ஆதாரங்கள்
  • உங்கள் கற்கை நெறியின் ஒவ்வொரு நிலைக்கும் அவசியமான ஒத்துழைப்பை பெற்றுத்தரும் வளங்களுக்கு வழிகாட்டும் பரந்துபட்ட சுய கற்றல் வழிமுறைகள்
  • வழமையான பேச்சு மன்றங்கள், கற்கை ஆற்றல் அமர்வுகள் மற்றும் கணினி பயிற்சிப் பட்டறைகள்
  • ஆங்கில மொழிப் பரீட்சைகளுக்கான பயிற்சி அங்கங்கள்

நாட்காட்டி

பாடநெறி கால அட்டவணை

படிப்பின் பெயர் கட்டணம்
 English 50 hours ரூ. 43,500
 Spoken English 25 hours ரூ. 26,500
IELTS Intensives 25 hours ரூ. 26,500
English for Young Learners (6 - 15 years) 25 hours ரூ. 26,500
English for Secondary (16 - 17 years) 50 hours ரூ. 43,500

தவணை கட்டணம் திட்டம்

  தவணை 01 (பதிவில்) தவணை 02 (காலத்தின் வாரம் 05)
English - 50 hour course (Rs. 43,500) ரூ. 26,100 ரூ. 17,400
Spoken English - 25 hour course (Rs. 26,500) ரூ. 15,900 ரூ. 10,600
English for Young Learners - 25 hour courses (Rs. 26,500) ரூ. 15,900 ரூ. 10,600

கொமர்ஷல் வங்கியின் இலகு கொடுப்பனவு திட்டம்

உங்களிடம் கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் இருப்பின் 0% வட்டி இலகு கொடுப்பனவு திட்டத்தின் ஊடாக கட்டணத்தை செலுத்த முடியும். மேலதிக விபரங்களுக்கு எமது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.

கால தேதிகள்

தவணை திகதிகள்
1ம் தவணை 17 ஜனவரி - 01 ஏப்ரல் 2017
2ம் தவணை 18 ஏப்ரல் - 03 ஜூலை 2017
3ம் தவணை 13 ஜூலை - 20 செப்டம்பர் 2017
4ம் தவணை 09 அக்டோபர் - 18 டிசம்பர் 2017 

தொடர்பு கொள்ள மற்றும் அமைவிடம்

தொலைபேசி விசாரணைகள் மணி திறக்கும்

தினம் தொடக்க நேரம்
செவ்வாய்க்கிழமை - சனிக்கிழமை  09:00-17:30
ஞாயிற்றுக்கிழமை 09:00-14:00

பார்வையாளரின் திறப்பு மணி

தினம் தொடக்க நேரம்
செவ்வாய்க்கிழமை - சனிக்கிழமை பணம் 09:00-16:00
செவ்வாய்க்கிழமை - சனிக்கிழமை விசாரணைகள் 09:00-17:30
ஞாயிற்றுக்கிழமை விசாரணைகள் 09:00-14:00
ஞாயிற்றுக்கிழமை பணம் 09:00-15:00
திங்கட்கிழமை மூடப்பட்ட