கற்கைநெறிகள்
|
கட்டணம் (கொழும்பு, கண்டி, மாத்தறை)
|
கட்டணம் (யாழ்ப்பாணம்)
|
---|
முதல்நிலை இளம் கற்கையாளர்கள் (வயது 6 -7 ) |
ரூ. 20,000 x 6 தவணைகள் |
ரூ. 18,500 x 6 தவணைகள் |
கனிஷ்ட இளம் கற்கையாளர்கள் (வயது 8 – 10) |
ரூ. 20,000 x 6 தவணைகள் |
ரூ. 18,500 x 6 தவணைகள் |
சிரேஷ்ட இளம் கற்கையாளர்கள் (வயது 11 – 13) |
ரூ. 20,000 x 6 தவணைகள் |
ரூ. 18,500 x 6 தவணைகள் |
பதின்ம வயதினர் (வயது 14 – 15) |
ரூ. 20,000 x 6 தவணைகள் |
ரூ. 18,500 x 6 தவணைகள் |
* இது ஒரு வருட கற்கைநெறியாகும். பாடநெறி கட்டணத்தை ஆறு தவணைகளில் செலுத்தலாம். தவணைகள் ஒரு வருட காலப்பகுதியில் பரவுகின்றன.
கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம். மீளப் பெறல்கள் உங்கள் பிள்ளையின் முதலாவது வகுப்பு ஆரம்பிக்க முன்னர் வரை மாத்திரமே வழங்கப்படுவதோடு, நிர்வாகக் கட்டணமாக ஒரு தொகை கழிக்கப்படும்.
கட்டணத்தில் உள்ளடங்குபவை : பிரிட்டிஷ் கவுன்சில் மாணவர் கோப்புறை, குறிப்பு புத்தகம், தொகுப்புப் புத்தகம்
மேலதிக செலவீனங்கள் : கற்கைநெறி நூல்கள் மற்றும் எழுது பொருட்கள்
தவணைக் கொடுப்பனவுகள்
உங்களிடம் கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் இருப்பின், 0% வட்டி இலகு கொடுப்பனவு திட்டத்தின் ஊடாக கட்டணத்தை செலுத்த முடியும். மேலதிக விபரங்களுக்கு எமது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.
கழிவுகள் மற்றும் சலுகைகள்
பல் தவணை பதிவு சலுகை
உங்கள் பிள்ளையை 3 தொடர்ச்சியான தவணைகளுக்கு ஒரே தடவையில் நீங்கள் பதிவு செய்தால், கட்டணக் கழிவொன்று வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு எமது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.
*பல் தவணை சலுகை மற்றும் குடும்ப கழிவு சலுகை என்பவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது என்பதை கவனத்திற் கொள்ளவும்.
குடும்ப கழிவு சலுகை
ஒன்றிற்கு மேற்பட்ட உங்களது பிள்ளைகள் (ஒரே குடும்பத்தை சேர்ந்த) பிரிட்டிஷ் கவுன்சிலின் இளம் கற்கையாளர் கற்கைநெறியை மேற்கொண்டால்> அவர்களுக்கு விசேட குடும்ப கட்டணக் கழிவொன்று வழங்கப்படும். இக் கட்டணக் கழிவு செயற்படும் முறை பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
குழந்தைகளின் எண்ணிக்கை |
கழிவு |
---|
1ம் குழந்தை |
கழிவில்லை
|
2ம் குழந்தை |
10% கழிவு*
|
3ம் குழந்தை |
20% கழிவு*
|
*விதிகள் மற்றும் நிபந்தனைகள்:
- இச் சலுகை ஒவ்வொரு தவணைக்கும் செல்லுபடியாவதோடு இளம் கற்கையாளர்கள் வகுப்புகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மட்டுமே உரியது.
- அனைத்து சிறுவர்களும் ஒரே தவணையில் கற்பவர்களாக இருத்தல் வேண்டும்.
- இக் கட்டணக் கழிவைப் பெற்றுக்கொள்ள எம்மிடம் கற்கும் உங்களது அனைத்து சிறுவர்களதும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களைக் கையளிக்கவும். நீங்கள் ஏற்கனவே பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கியிருப்பின் இதனைப் பொருட்படுத்த வேண்டாம்.
- தாமதமாக கையளிக்கப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- குடும்ப கட்டணக் கழிவு சலுகை மற்றும் பல் தவணை சலுகை என்பவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது.